வருடாந்த முகாம் பரிசோதனை கொக்கல - 2011
கொக்கல விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை கடந்த 05.08.2011ம் திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையை அடுத்து கொக்கல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" WWNTP பெர்னான்டு வரவேற்றதுடன் ,"ஸ்கொட்ரன் லீட்ர்" டிஷாந்த பண்டார விஷேட அணிவகுப்பு மரியாதையொன்றினையும்  மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதி தனது தனது பரிசோதனையின் போது நலன் புரிவர்த்தக நிலையமொன்றினையும் திறந்து வைத்ததன் பின்னர் அனைவரிடமும் உரையாற்றினார்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை