விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான இடைநிலை கொக்கி போட்டிகள்.
விமானப்படையினரால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் இடைநிலை கொக்கி போட்டிகள் கடந்த 2019 மார்ச் 29 ம் திகதி நிறைவுக்கு வந்தது இந்த போட்டிகள் ஏக்கல விமானப்படை தளத்தில் ஏற்டபாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த போட்டிகளில் வன்னி விமானப்படை தள அணியினர் வெற்றி பெற்றனர் 02ம் இடத்தை சீனவராய விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.
வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றுதல்கள் வழங்கும் வைபவத்தில் விமானப்படை சாதாரண பொறியியல் பிரிவு பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் விஜயசூரிய அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டார் மேலும் விமானப்படை கொக்கி பிரிவின் பணிப்பாளர் எயார் கொமாண்டர் அபேசின்ஹல அவர்களும் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.