2018 சிரச பிளாட்டினம் விருது விழாவில் இலங்கை விமானப்படையின் வீரர்களுக்கு விருதுகள்.
சிரச நியூஸ் பெர்ஸ்ட் பிரிவு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2018 சிரச விளையாட்டு விருது விழா கடந்த 2019 மார்ச் 29ம் திகதி ரத்மலான ஸ்டெயின் கலையகத்தில் இடம்பெற்றது இந்த விருது விழாவில் இலங்கையின் சிறந்த திறமையான விளையாட்டு வீர வீராங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது விமானப்படை வீரவீராங்கனைகள் சிலர் கௌரவிக்கப்பட்டதுடன் விருதுகளும் வழங்கப்பட்டன.
விமானப்படையின் இலங்கை வலைப்பந்து மகளிர் அணியின் தலைவி பிளைட் லேப்ட்டினல் சதுரங்கணி ஜயசூரிய, சார்ஜென் சுரேகா குமாரி ,சார்ஜென் திலின வத்தேகெதர கோப்ரல் துலங்சா தனங்ஜிஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் கோப்ரல் கஞ்சனி கோமஸ் படைகளுக்கான விளையாட்டுப்பிரிவில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி அவர்களும் கலந்து கொண்டார் .