கட்டுநாயக்க விமானப்படையின் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பாடல் படைப்பிரிவின் 61 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
4:36pm on Monday 29th April 2019
கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில் உள்ள   மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பாடல்   படைப்பிரிவினர்     61 வது ஆண்டு  நினைவுதினை  2019 ஏப்ரல் 01ம் திகதி   கொண்டாடினர். நினைவுதினத்தை முன்னிட்டு அன்று காலை  சேவை அணிவகுப்பும்  அந்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வீரசிங்க அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது.

மேலும் விமானப்படையினால் 2018 ம் ஆண்டில் சிறந்த திறனை வெளிப்டுத்திய  வீரர்களுக்கான விருத்தி விழாவில் சிறந்த படை வீரருக்கான விருதுவென்ற  சார்ஜெண்  கமகே அவர்களும்  இந்த படைப்பிரிவில் உள்ள வீர வீராங்கனைகளுக்கு  ஆங்கிலம் கட்பித்தமைக்காக இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்ட கோப்ரல் ஜயசூரிய ஆகியோர் இந்த படைப்பிரிவில் சேவையாற்றிவருகின்றனர்.

நினைவுதினத்தை முன்னிட்டு  இந்த படைப்பிரிவின் அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில்  மத வழிபட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை