வருடாந்த முகாம் பரிசோதனை கடுகுறுந்த - 2011
10:08am on Tuesday 9th August 2011
இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களினால் கடுகுறுந்த விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை இன்று அதாவது 05.08.2011ம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.
எனவே இங்கு கடுகுறுந்த விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" சுஹார்ஷி பெர்னான்டு விமானப்படைத்தளபதியினை வரவேற்றதுடன் "பிளைட் லெப்டினென்ட்" சுரங்க வனிகசேகர" விஷேட அணிவகுப்பிணையும் மேற்கொண்டார்.
மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினால் நலன்புரி வர்த்தக நிலையம் மற்றும் கேட்போர் கூடம் என்பன திறந்து வைக்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரிடமும் உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.