![](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/2.jpg)
25வது 'குவன் லக் செவன' வீட்டுத்திட்டம் நிறைவு.
10:46am on Monday 20th May 2019
'குவன் லக் செவன' வீட்டுத்திட்டத்தின் 25 வது வேலைத்திட்டம் பிளைட் சார்ஜன்ட் போவங்க அவர்களுக்கு கடந்த 2019 ஏப்ரல் 10ம் திகதி விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களினால் கையளிக்கப்பட்டது.
சேவா வனிதா பிரிவின் நிதியுதவியுடன் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவு மற்றும் மிகிரிகம விமானப்படை தளத்தினாலும் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது . சிவில் பொறியியல் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் விமானப்படை சிவில் பொறியியல் பிரிவு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ருவிர சமரசிங்க மற்றும் மிகிரிகம விமானப்படை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் தனிப்புலியாராச்சி மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர் .

![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/1.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/2.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/3.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/4.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/5.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/6.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/7.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/8.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/9.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/10.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/11.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/12.jpg)
![‘Guwan Lak Sevana' Project Completes 25th House](../uploads/news/svu_donation_danthure_10_04_2019/13.jpg)