விமானப்படை பெண் படை வீராங்கனைகளுக்கு ஸ்வார்ட் பயிற்சிகள்.
10:47am on Monday 20th May 2019
இலங்கை விமானப்படை வாணியக்க படைப்பிரிவின் மகளிர் படை அணியின் 05 வீராங்கனைகள் கடந்த 2019 ஏப்ரல் 23 ம் திகதி முதல் முதலாக வெளிநாட்டில் சென்று போர் மற்றும் மேம்பட்ட சண்டை மூலோபாய பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த பயிற்சிகள் பாக்கிஸ்தான் கல்லார் கஹார் ஹி பாக்கிஸ்தான் தரைப்படை தளத்தில் இடம்பெற்றது.
இந்த பயிற்சிகள் பாக்கிஸ்தான் கல்லார் கஹார் ஹி பாக்கிஸ்தான் தரைப்படை தளத்தில் இடம்பெற்றது இதன்போது விமானப்படை பெண் அதிகாரி பிளைன் ஒபிஸ்ர் விண்மா ரத்னசூரிய மற்றும் 05 பெண்படை வீராங்கனைகள் மற்றும் விமானப்படை விசேட வான் இயக்க பிரவு கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சமிந்த ஹேரத் அவர்களின் தலைமையின்கீழ் கலந்துகொண்டனர்
இதில் 4 அதிகாரிகள் மற்றும் 9 விமானப்படை வீரர்கள் இருந்தனர்.
இதன்போது அவர்களுக்கு யுத்தகளை பயிற்சிகள் ஆயுத பயிற்சிகள் என்பன வழங்கப்பட்டன.