ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் விமானப்படையுடன் சிரச தொலைக்காட்டிச்சி இணைத்து நடாத்திய தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்ட நிகழ்வு.
10:52am on Monday 20th May 2019
இலங்கை வாழ் மக்கள் கொண்டாடும் தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வை முன்னிட்டு இலங்கை விமானப்படை சிரச ஊடகத்தோடு இணைத்து நடாத்திய '' சிரச வசந்த உதான '' நிகள்வு கடந்த 2019 ஏப்ரல் 13 ம் திகதி ஹிங்குரகோட பிரதேசத்தில் இடம்பெற்றது .
இந்த வேலைத்திட்டம் அனைத்தும் ஹிங்குரகோட விமானப்படை தளத்தினால் டீ எஸ் சேனநாயக்க விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வுக்கு சிரச ஊடகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி அவர்களினால் இந்த வேலைத்திட்டம் செய்யப்பட்டதோடு எயார் கொமாண்டர் வாரண குணவர்தன அவர்களினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை துவக்கிவைத்தார். அத்துடன் விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் விமானப்படை பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது விமானப்படை நாட்டிய குழுவினால் கலாச்சர நிகழ்வும் நடைபெற்றால் மேலும் கிராமிய விளையாட்டுகள் தலையணை சமர் , பணிஸ் உண்ணும் போட்டி ,மை முட்டியடித்தல் ,யானைக்கு கண் வைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன இதன் பொது பொதுமக்கள் அதிகமானோர் கலந்து கொண்டுரிந்தனர்.