விமானப்படை கொக்கி அணியினர் இந்தியா விஜயம் .
இந்திய விமானப்படை ஏற்பாட்டில் கடந்த 2019 ஏப்ரல் 16 தொடக்கம் 28 வரை இடம் பெற்ற மார்ஷ் அர்ஜியாங் சிங் நினைவு விளையாட்டு நிகழ்வில் இலங்கை விமானப்படையின் கொக்கி அணியினர் 20 பேர் கலந்துகொண்டனர் .
ஸ்ரீலங்கா ஹாக்கி சங்கத்தின் செயலாளர், விங் கமாண்டர் எச்.என்.என் எடிபோல இந்த அணிக்கு தலைமை தாங்கினார் இலங்கையில் சிறந்த அணியாக விமானப்படையின் கொக்கி அணியினர் உள்ளனர் இதில் தேசிய அணியில் இடம்பெறும் வீரர்களும் உள்ளனர் .
இந்திய மற்றும் இலங்கை விமானப்படைக்கு இடையிலான பரஸ்பர மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிகள் இடம்பெறுகின்றன .