விமானப்படை சேவா வனிதா பிரிவினரினர் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு விஜயம்.
விமானப்படை சேவா வனிதா பிரிவினரினர் கடந்த 2019 மே 20 ம் திகதி மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களும் விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்சல் மரிஸ்டல்லா மற்றும் சேவா வனிதா அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இதன்போது தலைவி அவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.