விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் 13 பேருக்கு விசிஸ்ட சேவா விபூஷண பதக்கம் கிடைக்கப்பெற்றது.
11:07am on Wednesday 12th June 2019
முப்படையை சேர்ந்த 65 அதிகாரிகளுக்கு ( சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற) விசிஸ்ட சேவா விபூஷண பதக்கம் இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் தலைவரும் முப்படை தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் கடந்த 2019 மே 22 ம் திகதி வழங்கப்பட்டது.
இதன்போது விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் 13 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது விமானப்படையின் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் துணைத்தளபதி எயார் மார்ஷல் மொஹான் தி சொய்சா மற்றும் சில அதிகாரிகளும் இதில் அடங்குவர் .இதன்போது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி ஆகியோர் கலந்து கொண்டன.
இந்த விசிஸ்ட சேவா விபூஷண பதக்கம் ஆனது முப்படையில் 25 வருட கால சேவையை நிறைவுசெய்தவர்களுக்கு இந்த பதக்கம் வழங்கப்படுவதோடு அவர்களின் பெயருக்கு பின்னல் VSV என்ற பட்டமும் கிடைக்கப்படும்.
கீழே ஆங்கில மொழிபெயர்ப்பில் அவர்களின் பெயர் விபரங்களை காணலாம்.