விமானப்படையின் இல 111 ம் ஆளில்லாவிமான படைப்பிரிவின் 11 வது வருட நினைவுதினம்
8:22am on Monday 17th June 2019
வவுனியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 111 ம் ஆளில்லாவிமான படைப்பிரிவின் 11 வது வருட நினைவுதினம். கடந்த ஜூன் 01 ம் திகதி கொண்டாடப்பட்டது அன்றய தினம் இல 111 ம் ஆளில்லாவிமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் வன்னிநாயக அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சிக்கப்பட்டது.
ஆளில்லாவிமான படைப்பிரிவு வவுனியா விமானப்படை தளத்தில் 1996 ல் இல 11 ம் படைப்பிரிவாக பிலைட் லெப்ட்டினல் தளகள அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது அதன் பிறகு 2008ம் ஆண்டு இல 111 மற்றும் 112 ம் ஆளில்லாவிமான படைப்பிரவு இரண்டு படைப்பிரிவுகளாக வவுனியா மற்றும் அனுராதபுர படைத்தளங்களில் ஆரம்பிக்கபப்ட்டன.
கடந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது இல 111 ம் ஆளில்லாவிமான படைப்பிரிவின் சர்ச்சர் எம் கே 11 ரக ஆளில்லவிமானம் பயங்கவராத நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு சிறந்த சேவையை வழங்கி இருந்தது.
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு 2019 மே 17 ம் திகதி மடுகந்த விகாரையில் புத்த பெருமானின் தந்தம் வைக்கப்பட்டுள்ள புனித பகுதியை எல் ஈ டி மின்குமிழ் கொண்டு அலங்கரிக்கப்பட்டதோடு படைப்பிரிவின் அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் பங்கேற்பில் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றன.
இந்த படைப்பிரிவு ஆரம்பம் தொடக்கம் இன்றுவரை பொறுப்புடன் சேவை செய்த சிவில் ஊழியர்களுக்கு சான்றுதல்களும் வழங்கப்பட்டன. ஒய்வு பெற்ற வர்றேன்ட் அதிகாரிகள் மற்றும் ஒழுக்க படைப்பிரிவின் ஒழுக்க கட்டுப்பட்டு வாரொண்ட் அதிகாரிகளுக்கும் கௌரவிக்கப்பட்ட விருதுகளும் வழங்கப்பட்டன.