யாழ்ப்பாணம் விக்னேஸ்வர தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிய இரண்டு மாடி கட்டிடம்
யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரர் மகா வித்தியாலயத்திற்கான ஒரு புதிய இரண்டு மாடி கட்டடம் விமானப்படை உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது. மறுசீரமைப்பு வழிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தினாள் இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த வேலை திட்டம் 2019 நவம்பர் 12 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது நல்லிணக்க வழிமுறைகள் ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் திரு. மனோ தித்த வெல்ல அவர்களின் தலைமையில் புதிய இரண்டு மாடி கட்டடம் 2019 ஜூன் 02 ம் திகதி திறந்துவைக்கப்பட்டது. இதன்போது விமானப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்