2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை வவுனியா விமானப்படை தளத்தில்
8:33am on Thursday 20th June 2019
வவுனியா  விமானப்படை தளத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை

நிகழ்வு கடந்த 2019 ஜூன்  07 ம் திகதி  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்கள் இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக  வவுனியா  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர்  சுமனசிறி  அவர்களினால் அணிவகுப்பு மரியாதையும்  வழங்கப்பட்டதுடன் தளபதி அவர்களினால்   பரீட்சனை  அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால்  பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய தலைமை காரியாலய கட்டிடம் ஓன்று திறந்துவைப்பட்டது அதன் பின்பு அனைத்து பிரதேசமும் பரீட்சணைக்கு உடற்படுத்தப்பட்டது. அதனபின்பு தளபதி அவர்களால் அனைவருக்கும் உரை நிகழ்த்தப்பட்டு  பொதுநிலை பகல் போசன  உணவின் பின்பு இந்த பரீட்சனை நிறைவுக்கு வந்தது . இல 2 இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் மறுமதிப்பீட்டு படைபிரிவு 111 ம் ஆளில்லா விமான  படைப்பிரிவு 23 ரெஜிமென்ட் படைப்பிரிவு  என்பவற்றை ஆய்வு செய்தார் மேலும் மாமடுவ கல் குவாரி திட்டத்தையும் தளபதி ஆய்வு செய்தார். 
அதன் பின்பு தளபதி அவர்களின் பங்கேற்பில் அணைந்துநிலை    பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றது  இந்த நிகழ்வில்  அதிகாரிகள் விமானப்படை வீரவீராங்கனைகள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனை  தொடர்ந்து அனைவருக்கும் முன்னிலையில் உரை நிகழ்த்திய  அவர்  சிறப்பாக இந்த   பரீட்சணையை தயாரித்தமைக்கு  நன்றி கூறிய அவர் மேலும் அவர்கூறுகையில்  தான் விமானப்படை தளபதியாக நியமனம் பெற்று இதுவே எனது முதல் பரீட்சனை என்பதையும் கூறிய  அவர் தான் இந்த படைத்தளத்தில்  விமானியாக பணியாற்ற  கிடைத்தன்மை எனது பாக்கியம் என்றும்   குறிப்பிட்டு இருந்தார்  மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினை காரணமாக  மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை