இல 60 கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறி பட்டமளிப்பு விழா
60 வது ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் பட்டமளிப்பு விழா 2019 ஜூன் 10 ஆம் திகதி சீனவராய விமானப்படை  கல்விப்பீட கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் விமானப்படை  சுகாதார சேவை பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர அவர்கள்  பிரதம அதிதியாக  கலந்துகொண்டார். மேலும்  இலங்கை  இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகளும் கலந்துகொண்டார்.

இந்த பாடநெறியானது  11  வாரம்களாக இடம்பெற்றது  இந்த  நிகழ்வில் 27 அதிகாரிகள் இந்த  பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்படையின் 02 அதிகாரிகள் மற்றும், பங்களாதேஸ் ,பாக்கிஸ்தான்  இந்தியா  விமானப்படை அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர். இந்த பாடநெறியானது  களனி பல்கலைக்கழகத்தினால்  அங்கிகரிக்கப்பட்டதாக்கும்  இந்த பாடநெறியொயை  பூர்த்தி செய்ப்பவர்களுக்கு பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை  பட்டம் வழங்கப்படும்.

அன்று இரவு விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை