முகாம்களுக்கிடையிலான பூப்பந்தாட்டப்போட்டி - 2011
2:25pm on Wednesday 10th August 2011
கடந்த 05.08.2011ம் திகதியன்று கடுநாயக்க உள்ளக விளையாட்டு அரங்கில்
இடம்பெற்ற முகாம்களுக்கிடையிலான பூப்பாந்தாட்டப்போட்டியில் இலங்கை
விமானப்படை கடுநாயக்க முகாமினை தோல்வியடையச்செய்து, சீனக்குடா முகாம்
வெற்றியீட்டியது.
எனவே இங்கு 16 விமானப்படைத்தளங்களில் இருந்தும் சுமார் 120க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றியதுடன் இதில் சிறந்த வீரருக்கான கோப்ரல் குணவர்தன ஞாபகர்த்த கிண்ணம் கெடெட் ஒபிஸர் பன்டாரவுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வுக்கு இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.பாராக்கிரம பஸ்நாயக ,கடுநாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" ரணில் குருசிங்க ,விமானப்படை பூப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் "குறூப் கெப்டென்" ரன்ஞித் சேனாநாயக்க என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் இறுதிப்பெருபேறுகள்.
ஒற்றையர் பிரிவு.
முதற்போட்டி.
கோப்ரல் அசேல - சீனக்குடா முகாம் எதிர் "ஸ்கொட்ரன் லீடர் " ஜயக்கொடி
இரண்டாம் போட்டி.
ஒபிஸர் கெடெட் பண்டார - சீனக்குடா முகாம் எதிர் "ஸ்கொட்ரன் லீடர்" சமரவீர
மூன்றாம் போட்டி .
"பிளைட் லெப்டினென்ட்" சேனானாயக - கடுநாயக்க முகாம் எதிர் கோப்ரல் தஸநாயக்க - சீனக்குடா முகாம்
இரட்டையர் போட்டி.
ஒபிஸர் கெடெட் பண்டார - சீனக்குடா முகாம் எதிர் "ஸ்கொட்ரன் லீடர் " சமரவீர
கோப்ரல் அசேல எதிர் பிளைட் லெப்டினென்ட் சேனாநாயக்க