
இலங்கை விமானப்படை பெண்கள் அணியினர் 3 x 3 பிக் அப் திறந்த போட்டித்தொடரில் 02 ம் இடத்தை பெற்றனர்.
இலங்கை கூடைப்பந்தது சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 2019 ஆண்டுக்கான 3 x 3 பிக் அப் திறந்த கூடைப்பந்து போட்டிகள் கடந்த 2019 ஜூன் 16 ம் திகதி நாவல ஹெட்வேய் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த போட்டிகளில் கலந்துகொண்ட விமானப்படை அணியினர் ரெக் மாஸ்டர் அணியுடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு 02 ம் இடத்தை பெற்றது.



