EOD குண்டு செயலிழக்கும் அடிப்படை பயிற்சி நெறியின் நிறைவின் சின்னம் வழங்கும் வைபவம்.
9:05am on Thursday 27th June 2019
பாலவி  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  குண்டு செயலிழக்கும் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்ற  இல 52  விமானப்படை இல 28 கடற்படை  மற்றும் இல 02 வெளிநாடு ஆகிய  பயிற்சி  நெறிகள்  கடந்த 2019 ஜூன் 19 ம் திகதி  நிறைவுக்கு வந்தது இதன் வெளியேற்று நிகழ்வு  பாலவி  விமானப்படை தளத்தில் உள்ள  குண்டு செயலிழக்கும் பாடசாலையில்  இடம்பெற்றது. இதன்போது   பாலவி விமானப்படை  தளத்தின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரியதர்சன  அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பயிற்ச்சி நெறியானது  2019 ஜனவரி 14 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது  இந்த பாடநெறியில் விமானப்படை அதைகாரிகள் 02  பேரும்  விமானப்படை வீரர்கள் 27 பேர் , படைவீராங்கனைகள் 03 பெரும் பாக்கிஸ்தான் அதிகாரி ஒருவர் உட்பட  02 கடற்படை அதிகள் 02 பேர் ,கடற்படை வீரர்கள் 04 பெரும் இந்த பாடநெறியை பூர்திசெய்தனர்.

நாட்டில் நடைமுறையில் உள்ள அவசர பாதுகாப்புக்கு அமைவாக   இந்த பாடநெறியை பூர்திசெய்த விமானப்படை அதைகாரிகள் 02 , விமானப்படை வீரர்கள் 27 பேர் உட்பட 03 பெண் படை வீர்ரகளும் பண்டாரநாயக்க  சர்வதேச விமானநிலையத்திற்கு  பாதுகாப்பு சேவைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட  உள்ளனர்.  

நாட்டில் நடைமுறையில் உள்ள அவசர பாதுகாப்புக்கு அமைவாக   இந்த பாடநெறியை கற்றுக்கொண்டு இருக்கும் நேரத்தில்  விமானப்படை அதைகாரிகள் 02பேர் , விமானப்படை வீரர்கள் 27 பேர் உட்பட 03 பெண் படை வீர்ரகளும் பண்டாரநாயக்க  சர்வதேச விமானநிலையத்திற்கு  பாதுகாப்பு சேவைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் பாடநெறி நிறைவு வைபவத்தில்  எஞ்சி இருந்த நபர்கள் மாத்திரமே இந்த சான்றுதல்களை பெற்றுக்கொண்டனர்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை