
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சாஜித் அலி அவர்கள் கடந்த 2019 ஜூன் 21ம் திகதி விமண்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.



