இல 9 தாக்குதல் ஹெலிகாப்டர் படைபிரிவின் கட்டளை புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
ஹிங்குரகோட  விமானப்படை  தளத்திள்  அமைந்துள்ள  இல  9 தாக்குதல் ஹெலிகாப்டர் படைபிரிவின் கட்டளை அதிகாரி விங் கொமாண்டர்  குலதுங்க அவரக்ளினால்   இல  9 தாக்குதல் ஹெலிகாப்டர் படைபிரிவின் கட்டளை அதிகாரியாக  புதிதாக நியமிக்கப்பட்ட விங் கொமாண்டர் ஹேவாவித்தன  அவர்களுக்கு  பொறுப்புக்கள்  கையளிக்கும் நிகழ்வு  கடந்த 2019  ஜூன் 23ம் திகதி இடம்பெற்றது.

இதன்போது உத்தியோக பூர்வமாக  கடமைகளை  கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது  இதன்போது படைத்தளத்தின்  அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பாரம்பரிய அணிவகுப்புக்கு ஸ்கொற்றன் ளீடர்  ஏக்கநாயக்க அவர்களின் கட்டளையின் கீழ் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை