2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை சீனவராய விமானப்படை தளத்தில்.
4:26pm on Tuesday 2nd July 2019
சீனவராய விமானப்படை தளத்தில் 2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை. நிகழ்வு கடந்த 2019 ஜூன் 28 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது இதன் முதல் நிகழ்வாக சீனவராய விமானப்படை பதில் கட்டளை எயார் கொமாண்டர் துய்யகாந்தா அவர்களினால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டதுடன் தளபதி அவர்களினால் பரீட்சனை அணிவகுப்பு பரீட்சிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தளபதி அவர்களால் சிறப்பாக சேவை படை வீர்ரகள் சிவில் ஊழியர்களுக்கான விமானப்படை தளபதி விருதும் வழங்கி வைக்கப்பட்டது அவர்களுடைய (பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்)
அதன்பின்பு தளபதி அவர்களால் அனைத்து பிரதேசமும் பார்வையிடப்பட்டதுஇல .01 விமானி ( பறக்கும் ) படைப்பிரிவு , இல 03 கூட்டுப்படைப்பிரிவு ,ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் கல்லூரி , ஆணையிடப்படாத அலுவலர்களின் மேலாண்மை பாடசாலை இல 24 ரெஜிமென்ட் பிரிவு ஆகிய பிரிவுகளை நேரடியாக பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பொதுநிலை பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றது இதில் அதிகாரிகள் படைவீரர் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பரீட்சனை முடிவின் போது இறுதியாக உரை நிகழ்த்திய விமானப்படை தளபதி அவர்கள் சிறப்பாக இந்த பரீட்சணையை தயாரித்தமைக்கு நன்றி தெரிவித்தார் . மேலும் இலங்கை விமானப்படையின் எதிர்கால முயற்சிகளை அடைவதற்கு சேவை செய்வதற்காக தொழில்முறை ஆயுதப்படை மற்றும் தரமான விமான தொழில் வல்லுநர்களை உருவாக்குதில் இந்த கல்விப்பீடத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை அவர் நினைவுபடுத்தினார்