இலங்கை விமானப்படை மற்றும் மலேசிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
3:02pm on Thursday 11th August 2011
மலேசிய கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை விமானப்படை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி கடந்த 10.08.2011ம் திகதியன்று கொழும்பு விமானப்படை றைபல் கிறீன் மைதானத்தில் இடம்பெற்றதுடன் இதில் விமானப்படை அணி 44 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
எனவே ஆசிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அனுசரனையுடன் மலேசிய கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்குபற்ற தேவையான பயிற்ச்சிகளை பெறும் நோக்கத்துடன் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் துஷார கொடிகார ,கிரான் உதித வீரங்க ,துஷார பிரமாத் போன்ற இலங்கை நாட்டு வீரர்களும் மலேசிய கிரிக்கெட் கிரிக்கெட் அணிக்காக விளையாடுகின்றமை விஷேட அம்சாமாகும்.
அத்தோடு இங்கு மலேசிய கிரிக்கெட் அணிக்காக ரோயல் மலேசிய விமானப்படை சார்பாக வொறன்ட் ஒபிஸர் பூபாலன் ,எல்.எ.சி. மொகமட் சம்சமி,எ.சி. அப்துல் ரஷீத், எ.சி. மொகமட் சுகார்ரி,போன்ரோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கு முதலில் துடுப்பெடுத்தாடிய விமானப்படையினர் 50 ஓவர்கள் நிறைவில் 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் ,பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசிய அணியினர் 226 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதுடன் இறுதியில் இலங்கை விமானப்படை அணியினர் 44 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.