இலங்கை விமானப்படை வீராங்கனைகள் இலங்கை வலைப்பந்து அணியில் பங்குகொள்ளும் 2019 மகளிர் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டம்.
இங்கிலாந்து நாட்டில் இடம்பெற உள்ள 2019 ம் ஆண்டுக்காண வலைப்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டிகளில் ஆசிய நடக்குகளுக்கான போட்டிகளில் நடப்பு சம்பியன் ஆனா இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் பங்குபெற உள்ளனர்.
இந்த அணியில் இலங்கை விமானப்படை வலைப்பந்தாட்ட அணியின் தலைவி பிலைட் லெப்பிடினல் சதுரங்கி ஜயசூரிய மற்றும் சாஜெண்ட் திலினி வத்தேகெதர கோப்ரல் துலங்கி தனஞ்சி ஆகியோர் பங்கு கொள்கின்றனர்.
இந்த போட்டிகள் 2019 ஜூலை 12 தொடக்கம் ஜூலை 21 ம் வரை இடமபெற உள்ளது.