2019 கான பெண்கள் உரிமைகள் மற்றும் சட்டத் தொடர் குறித்த விழிப்புணர்வு திட்டம்
8:27am on Saturday 20th July 2019
இலங்கை விமானப்படை சட்டத் துறை மற்றும் விமானப் பெண்கள் படைப்பிரிவினால்  கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு திட்டம் கடந்த 2019 ஜூலை 10 ம் திகதி  சீனவராய  விமானப்படை தளத்தில் சுமார் 150 பேரின் பங்கேற்பில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சீனவராய ,அம்பாறை,மட்டக்களப்பு ,வீரவெல ,இரணைமடு ,பாலவி மொரவெவ ,மற்றும் வன்னி யுத்த கலை பயிற்சி பாடசாலை ஆகிய விமானப்படை  தளங்களில் இருந்து  கலந்துகொண்டனர்

இந்த நிகழ்வில் ஏ.எஸ்.பீ.   பிம்ஷனி ஜெயசிங்கராச்சி ( போலீஸ் )  மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் வன்முறை பணியகத்தின் இயக்குநர் துணை ஆய்வாளர் பிரியங்கா பண்டாரா மற்றும்  ஆகியோர் கலந்துகொண்டனர்  இந்த நிகழ்வினை மகளிர் பிரிவின் பணியாளர் படைத் தலைவர் ஸ்கொற்றன் ளீடர் ஈ.எம்.சி.ஜி ஏகநாயக்க அவர்கள்  ஏற்பாடு செய்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை