சிறுவர்களின் விளையாட்டு விழா
10:32am on Sunday 14th August 2011
தியதலாவை விமானப்படை முகாமின் வருடாந்த சிறுவர் விளையாட்டு விழா கடந்த 09.08.2011ம் திகதியன்று அதன் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" ஜனக அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
எனவே இங்கு பிரதம அதிதியினை "ஸ்கொட்ரன் லீடர்" சந்தன முனசிங்க அவர்கள் வரவேற்றதைத்தொடர்ந்து தேசிய கீதம் இயற்றப்பட்டு ,தேசிய கொடியும் ஏற்றப்பட்டது.எனவே இங்கு பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் பந்தம் ஏற்றப்பட்டதைத்தொடர்ந்து பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
மேலும் இவ்வாறான சிறுவர் பாலர் பாடசாலைகள் விமானப்படை உறுப்பினர்களின் சிரார்களின் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.