இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் காட்டுவாபிடிய சென் .தோமஸ் தேவாலயத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டது
3:34pm on Wednesday 7th August 2019
கட்டுவாபிட்டிய  புனித செபாஸ்டியன் தேவாலயத்தின் வேண்டுகோளின் பேரில் விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஞாயிறு தின  சமயக்கல்வி  நிலையத்திற்கு  ஒரு மல்டிமீடியா இயந்திரம், மற்றும்  ஒலி அமைப்பு தொகுதி என்பன மாணவ மாணவிகளுக்கு  வழங்கி வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மயூரி ப்ரபாவி டயஸ் மற்றும்  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி  எயார் கொமாண்டர் வர்ண குணவர்தன மற்றும் கொழும்பு விமானப்படை தள  சேவா வனிதா  பிரிவின் தலைவி ப்ரியன்வதா சந்திரசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் விமானப்படை  சேவா வனிதா பிரிவின்  அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை