விமானப்படை அழகுக்கலை நிபுணர்களுக்கான அழகுக்கலை பட்டறை .
3:48pm on Tuesday 10th September 2019
குவன்புற க்ளிப்பர்ஸ் அழகுக்கலை நிலையம் மூலம் விமானப்படை அழகுக்கலை பிரிவின் ஏற்றப்பட்டில் தலைமுடி பராமரிப்பு மற்றும் அழகுக்கலை பட்டறை கடந்த 2019 ஆகஸ்ட் 20ம் திகதி சங்குயின் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (லோரியல்) ன் அனுசரணையில் இடம்பெற்றது
இந்த நிகழ்வில் லோரியல் அழகுக்கலை நிலையத்தின் திருமதி அனுஸ்கா ஹெட்டிகே ,திருமதி அயோத்யா மாணதுங்க மற்றும் திரு. ஜனக விக்ரமசிங்க ,உற்பட அதன் பிரதிநிதி திரு.கவின் ப்லோக் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்த நிகழ்வில் குவன்புற , கட்டுநாயக்க, ரத்மலான, ஹிங்குரகோட,மற்றும் ஏக்கல போன்ற விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அலகுகளை நிபுணர்கள் சுமார் 22 பேர் கலந்துகொண்டு லோரியல் அழகுக்கலை நிலையத்தின் பெறுமதிவாய்ந்த சான்றுதலை ஒன்றயும் பெற்றுக்கொண்டனர் .
இதன்போது அலகுகளை நிபுணர்களுக்கு 03 வகையான பயிற்சிகள் அழிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நிர்வாக நலத்திட்ட திட்ட அதிகாரி குரூப் கேப்டன் குணவர்தன அவர்களும் விமானப்படை அலகுகளை நிலைய பொறுப்பதிகாரி பிளைட் லேப்ட்டினால் விஜேரத்ன உட்பட பலர் கலந்துகொண்டர்