இலங்கை விமானப்படை வன்னி முகாமினைச்சேர்ந்த படை உறுப்பினர்கள் வெல்லான்குளம் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில கைகுன்டுகளை கடந்த 13.08.2011ம் திகதியன்று கைப்பற்றினர்.
அவையாவன .
டி 82 கைகுண்டுகள் - 131
எம் 75 கைக்குண்டுகள் - 01
ஜே.ஆர். கைக்குண்டுகள்- 03
நவீன 101 கைகுண்டுகள் - 02 என்பனவாகும்.
![விமானப்படையினரால் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு.](../uploads/news/vna_grenade_recovery/1.jpg)
![விமானப்படையினரால் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு.](../uploads/news/vna_grenade_recovery/2.jpg)
![விமானப்படையினரால் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு.](../uploads/news/vna_grenade_recovery/3.jpg)
![விமானப்படையினரால் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு.](../uploads/news/vna_grenade_recovery/4.jpg)
![விமானப்படையினரால் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு.](../uploads/news/vna_grenade_recovery/5.jpg)
![விமானப்படையினரால் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு.](../uploads/news/vna_grenade_recovery/6.jpg)
![விமானப்படையினரால் கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு.](../uploads/news/vna_grenade_recovery/7.jpg)