இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய மாதாந்த தர்ம உபதேசம்
மாதாந்த இடம் பெற்று வரும் இலங்கை விமானப்படை தலைமைகாரியாலய மாதாந்த தர்ம உபதேச நிகழ்வுகள் பெப்ரவரி மாதத்திக்காக தர்ம உபதேசமானது கடந்த 2019ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி அன்று சங்கைக்குரிய போகாகபுர தேவமித்த தேரர் அவர்களினாள் அளிக்கப்படடது.
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை வைத்தியசாலை பல்சிகிச்சை மற்றும் மின்னியல் பிரிவு ,விளையாட்டு பிரிவுகள் இணைத்து ஏற்பாடு செய்தனர் இந்த நிகழ்வில் உயர் அதிகாரிகளும் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களும் களந்து கொண்டனர்.