12:36pm on Friday 19th August 2011
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் திருமதி.ஹீமா இலாஹி பாலோச் மற்றும் இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்"ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோர்களுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கடந்த 16.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படைத்தலைமையகத்தில் வைத்து இடம்பெற்றது.

