விமானப்படை மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மதுர பீரிஸ் விஜயாபா மோட்டோகிராஸ் 2019 போட்டி ராணுவ தளபதி சவால் கிண்ணத்தை சுவீகரித்தார்.
4:17pm on Tuesday 10th September 2019
விமானப்படை மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மதுர பீரிஸ் அவர்களினால் 2019 ஆகஸ்ட் 25ம் திகதி போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற விஜயாபா மோட்டோகிராஸ் 2019 போட்டி ராணுவ தளபதி சவால் கிண்ண மோட்டார் சைக்கிள் போட்டியில் சீ .சீ 125 பிரிவில் முதலாம் இடத்தை பெற்று வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தார் .
மேலும், விமானப்படை வீரர் மதுரா பீரிஸ் 125 சிசி இராணுவ பிரிவிலும், 125 சிசி ரேசிங் தொடரிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2012 ஆம் ஆண்டில்விமானப்படை மோட்டார் பந்தய அணியில் இணைந்த விமானப்படை வீரர் மதுரா பீரிஸ், இலங்கை விமானப்படை மோட்டார் சைக்கிள் போட்டிகளில் வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .