விமானப்படை வீராங்கனைகளுக்கான ஆங்கில மொழி பயிற்சி பாடநெறி நிறைவு
விமானப்படையின் வெவேறு பிரிவுகளின் கடமை புரிந்த பெண் படை வீராங்கனைகளுக்கான ஆங்கில மொழி பயிற்சி பாடநெறி தியத்தலாவ விமானப்படை தளத்தில் இடம்பெற்று கடந்த 2019 ஆகஸ்ட் 26ம் திகதி  நிறைவுக்கு வந்தது.  

பயிற்சிநெறியின்  பாடத்திட்டத்தின் படி   படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ்.

சுவாரஸ்யமான மற்றும் வண்ணமயமான செயல்திறன்களை கொண்ட இறுதி  நிகழ்வு  கடந்த 2019 ஆகஸ்ட் 26ம் திகதி  இடம்பெற்றது  இந்த  நிகழ்வில்  தியத்தலாவ விமானப்படை  அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் அவர்களின்  குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கண்டு களித்தனர்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை