'' உதாரி ஒப '' சங்கீத இசைக்குழுவின் உடாகவியலாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சில்.
1:55pm on Saturday 14th September 2019
பாதுகாப்பு அமைச்சின்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .சோனியா கோட்டெகோட அவர்களின் பங்கேற்பில் '' உதாரி  ஒப ''  சங்கீத  இசைக்குழு சம்பத்தமான  தகவல்களை பொதுமக்களுக்கு  அறியப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த 2019 செப்டம்பர் 10 ம் திகதி  பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் நோக்கம் முப்படையினர் போலீசார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரின்  குடும்ப அங்கத்தவர்களுக்காக தொழிற்பயிற்ச்சி மைய்யம்  ஒன்றை அமைப்பதற்கான  நிதிதிரட்டுவதாகும்.

கூட்டத்தில் உரையாற்றிய தலைவி  , பாதுகாப்புப் படையினரின் கடமைகளின் முக்கியத்துவம் மற்றும் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக '' உதாரி  ஒப ''  சங்கீத  இசைக்குழுவின் மூலம்  திரட்டப்பட்ட நிதி குறித்து அவர் விளக்கினார். காலியின் பூசாவில் ஒரு தொழிற்பயிற்சி மையத்தை அமைக்க இது பயன்படும் என்று அவர் விளக்கமளித்தார் .

கூட்டத்தில் உரையாற்றிய தலைவி  , பாதுகாப்புப் படையினரின் கடமைகளின் முக்கியத்துவம் மற்றும் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக '' உதாரி  ஒப ''  சங்கீத  இசைக்குழுவின் மூலம்  திரட்டப்பட்ட நிதி குறித்து அவர் விளக்கினார். காலியின் பூசாவில் ஒரு  2019 தொழிற்பயிற்சி மையத்தை அமைக்க இது பயன்படும் என்று அவர் விளக்கமளித்தார் .இந்த இசை நிகழ்ச்சி செப்டம்பர் 14ம் திகதி  அன்று நெலும்  போகுனா அரங்கில் நடைபெறும்.

இந்த நிகழ்வில் முப்படை பிரிவின்  சேவா வனிதா தலைவியர் மற்றும் போலீஸ் சிவில் பாதுகாப்பு பிரிவு சேவா வனிதா தலைவியர்  மற்றும் முப்படை ஊடக  பேச்சளர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை