இலங்கை விமானப்படை கிரிக்கெட் அணியினர் பாக்கிஸ்தான் பயணம்
பாக்கிஸ்தான் விமானப்படை கிரிக்கெட் அணியினருடனான நட்புறவு கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்வதற்கண இலங்கை விமானப்படையின் 19 பேர் கொண்ட கிரிக்கெட் அணியினர் கடந்த 2019 செப்டம்பர் 14ம் திகதி பாகிஸ்தான் பயணமானர்கள்.
இந்த போட்டிகள் 2019செப்டம்பர் 15 தொடக்கம் 25 வரை இடம்பெறவுள்ளது
இந்த அணியில் விமானப்படை கிரிக்கெட் சம்மேளன தலைவர் குரூப் கேப்டன் சுஹர்ஷி பெர்னாண்டோ மற்றும் பயிற்சியர்கள் உட்பட 15 வீரர்கள் உள்ளடங்குகின்றனர் இந்த அணியினர் இதுவே பாக்கிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்றுக்கொள்வது முதல்தடவையாகும்