மொரவெவ விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
மொரவெவ விமானப்படையின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2019 செப்டம்பர் 18 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் அவரகளினால் உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் தர்மதாஸ அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் அவர்கள் கடந்த 2018 டிசம்பர் 10 ம் திகதி மொரவெவ விமானப்படையின் பதில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர் ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றும் முகமாக தனது பொறுப்புக்களை கையயளித்தார்.