இலங்கை விமானப்படையின் பளு தூக்குதல் விளையாட்டு வீராங்கனை ஹன்சானி கோம்ஸ் இலங்கையின் புதியசாதனையை படைத்துள்ளார்.
8:40pm on Friday 27th September 2019
அண்மையில் தாய்லாந்தில் இடம்பெற்ற பளு தூக்குதல் விளையாட்டு போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட விமானப்படை பளு தூக்குதல் விளையாட்டு வீராங்கனை ஹன்சானி கோம்ஸ் புதிய சாதனை ஒன்றை இலங்கை சார்பாக படைத்துள்ளார்.
இந்த சாதனயது முன்னர் அவரின் சாதனையான 155 கிலோ ( ஸ்னாட்ச் 70 கிலோமற்றும் கிளீன் அண்ட் ஜக் 85 கிலோ) முறை சாதனையை முறியடித்து 157 கிலோ (ஸ்னாட்ச் 72 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் 85 கிலோ) முறையில் படைத்துள்ளார் .