விமானப்படையின் வருடாந்த கிறிஸ்தவ மத நிகழ்வுகள்
2:54pm on Friday 19th August 2011
விமானப்படை சார்பாக கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களை நினைவுபடுத்தி வருடந்த கிறிஸ்தவ மத வழிபாட்டு நிகழ்வுகள் கடந்த 19.08.2011ம் திகதியன்று திம்பிரிகஸ்யாய புனித திரேஷா ஆலயத்தில் இடம்பெற்றது.
எனவே இங்கு விமானப்படை வீரர்கள் ,அவர்களது குடும்பத்தினர்கள் ,முப்படைத்தளபதிகள், நாட்டு தலைவர்கள் என பலருக்காகவும் ஆசி வேண்டி பிராத்தனை செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு இந்நிகழ்வில் விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம , விமானப்படை இயக்குனர் குழாம் மற்றும் பெறும்பாலான விமானப்படை உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.