வருடாந்த முகாம் பரிசோதனை தியதலாவை - 2011.
9:12am on Monday 29th August 2011
தியதலாவை விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 21.08.2011ம்
திகதியன்று விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில்
மேற்கொள்ளப்பட்டது.
எனவே இங்கு விமானப்படைத்தளபதியின் வருகையினை அடுத்து "விங்கமான்டர்" சமிந்த விக்ரமரத்ன அவர்கள் அவரை வரவேற்ற அதேநேரம் தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை
அதிகாரி "குறூப்கெப்டென்" ஜனக அமரசிங்க அவர்கள் விஷேட அணிவகுப்பின் மூலம் வரவேற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும் ,சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.