2019ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரப்பந்தாட்ட போட்டிகள்.
6:06pm on Monday 7th October 2019
விமானப்படை  கரப்பந்தாட்ட அணிகளுக்குஇடையிலான  போட்டிகள் கடந்த 2019 செப்டம்பர் 26ம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில்  நிறைவுக்கு வந்தது  இந்த போட்டிகளில்  ஹிங்குராகோட  மற்றும் கட்டுநாயக்க  இல 26 ரெஜிமென்ட்  விமானப்படை தள  அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில்  வெற்றிபெற்றனர்.

இதன் இரண்டாம் இடத்தை கட்டுநாயக்க  விமானப்படை தளம்  மற்றும் தியத்தலாவ  விமானப்படை  தளங்கள்  முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.  

இந்த போட்டி நிகழ்வுக்கு பிரதான அதிதியாக  விமானப்படை  விமான பொறியியல் பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் ரத்னாயக்க அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் கரப்பந்து பிரிவின் தலைவர் எயார் கொமாண்டர்  திலகசிங்க மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை