2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை ஏக்கல தொழிற்பயிற்சி பாடசாலை விமானப்படை தளத்தில்.
ஏக்கல  விமானப்படை தளத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை.  நிகழ்வு கடந்த 2019 செப்டம்பர் 27 ம் திகதி  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்   இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக  ஏக்கல விமானப்படை  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் பெரேரா  அவர்களினால் அணிவகுப்பு மரியாதையும்  வழங்கப்பட்டதுடன் தளபதி அவர்களினால்   பரீட்சனை  அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால் சிறப்பாக சேவை படை வீர்ரகள்  சிவில் ஊழியர்களுக்கான விமானப்படை தளபதி விருதும் வழங்கி வைக்கப்பட்டது அவர்களுடைய (பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்)

அதன்பின்பு தளபதி அவர்களால்  அனைத்து பிரதேசமும் பார்வையிடப்பட்டது  அதனை தொடர்ந்து பரீட்சனை முடிவின் போது  இறுதியாக உரை நிகழ்த்திய விமானப்படை தளபதி அவர்கள்  சிறப்பாக இந்த   பரீட்சணையை தயாரித்தமைக்கு  நன்றி தெரிவித்தார் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை