2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை பாலவி விமானப்படை தளத்தில்.
10:15am on Friday 11th October 2019
பாலவிவிமானப்படை தளத்தில் 2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை நிகழ்வு கடந்த 2019 அக்டோபர் 02 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள அவர்கள் இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது இதன் முதல் நிகழ்வாக பாலவி விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் நிஷாந்தா பிரியதர்ஷனா அவர்களினால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் விமானப்படை தளபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது .
அதனை தொடர்ந்து தளபதி அவர்களால் பாலவி விமானப்படை தள அனைத்து பிரதேசமும் பரீட்சணைக்கு உடற்படுத்தப்பட்டது. அதனபின்பு தளபதி அவர்களால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் வாசிக்கிமிட கட்டிடம் திறந்துவைக்கப்பட்டதுடன் கடந்தவருடம் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான தளபதி கௌரவ விருதும் வழங்கிவைக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்வும் .
இதனை தொடர்ந்து அனைவரின் பங்கேற்றபின் பொதுநிலை பகல் போசன உணவின் பின்பு தளபதி அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது அவர் உரைநிகழ்த்துகையில் படைத்தளத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பங்களித்த அனைவருக்கும் விமானப்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த படைத்தளத்தின் ஆரம்பம் பற்றி நினைவு படுத்தினார் ராயல் கடல்படையாக ஆரம்பிக்கட்ட இந்த படைத்தளம் அதன்பிறகு ராயல் விமன்ப்படையாக மாற்றப்பட்டதை நினைவுபடுத்தினார் மேலும் சேவைகளைத் தொடரவும், தாய்நாட்டின் வளர்ச்சிக்கு எல்லா நேரங்களிலும் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.