2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில்.
10:17am on Friday 11th October 2019
பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் 2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை நிகழ்வு கடந்த 2019 அக்டோபர் 02 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள அவர்கள் இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது இதன் முதல் நிகழ்வாக பாலவி விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாண்டோபுள்ளை அவர்களினால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் விமானப்படை தளபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது .
அதனை தொடர்ந்து தளபதி அவர்களால் பண்டாரநாயக்க சர்வதேச .விமானப்படை தள அனைத்து பிரதேசமும் பரீட்சணைக்கு உடற்படுத்தப்பட்டது. அதனபின்பு தளபதி அவர்களால் கடந்தவருடம் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான தளபதி கௌரவ விருதும் வழங்கிவைக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்வும் .
இதனை தொடர்ந்து தளபதி அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது அவர் உரைநிகழ்த்துகையில்கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பொது பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் மூலம் சிறந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தியதற்காக அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத பணியாளர்கள் நாட்டிற்கு வருவதைத் தடுப்பது நமது கடமை என வலியுறித்தினார் அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக மிக உயர்ந்த சேவையை பராமரிக்க எடுத்த பாராட்டத்தக்க முயற்சி என குறிப்பிட்டார் .