கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
கொழும்பு      விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 அக்டோபர் 03 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.  

முன்னால் கட்டளை அதிகாரியானஎயார் கொமாண்டர் வர்ணகுணவர்தன    அவரகளினால்  உத்தயோக பூர்வமாக எயார் வைஸ் மார்ஷல் கெமிலஸ் லெப்ரோய்  அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு  ஸ்கொற்றன் ளீடர்  தி சில்வா அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கு  இந்த விமானப்படை தளத்திற்காக சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை