இலங்கை விமானப்படை பெண்கள் பிரிவு 5 வது 'பெண்களின் உரிமைகள்' எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு திட்டத்துக்கான அமர்வு ஒன்றை நடத்தியது.
12:28pm on Friday 1st November 2019
இலங்கை விமானப்படை மகளிர் அணி பிரிவு தொடர்ச்சியாக பல நிகழ்வுகளை நடாத்தி வருகிறது இதன் தொடர்ச்சியாக 05 வது நிகழ்வாக கட்டளை சட்டத் துறையுடன் இணைந்து '' பெண்கள் உரிமை '' எனும் தலைப்பில் கடந்த 2019 அக்டோபர் 18 ம் திகதி ஹிங்குரகோட பிரதான விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் 120 ம் அதிகமான பெண் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீராங்கனைக்ளும் ஹிங்குரகோட , வவுனியா மற்றும் அனுராதபுர, சிகிரியா போன்ற விமானப்படை தளத்தில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விரிவுரையாளராக உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர், செல்வி பிம்ஷானி ஜசினராச்சி இலங்கை காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் போன்றவற்றை தடுப்பதற்கான பணியக பணிப்பளராக பிரதிநிதித்துவம் படுத்தி கலந்துகொண்டார் . மேலும் இந்த நிகழ்வை பணியாளர் அதிகாரி மகளிர் பிரிவு, விங் கமாண்டர் ஈ.எம்.சி.ஜி ஏகநாயக்க திட்டத்தை ஒருங்கிணைத்தார்.