
ரஷ்ய ஆயுதப்படைகளின் இராணுவ அறிவியல் குழுவின் தலைவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
ரஷ்ய ஆயுதப்படைகளின் இராணுவ அறிவியல் குழுவின் தலைவர் ரஷியன் கூட்டமைப்பின்ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்களின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் யூரிவிச் மகுஷேவ் அவர்கள் கடந்த 2019அக்டோபர் 23 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.



