நமீபிய பாதுகாப்பு அதிகாரி விமானப்படை தளபதியை சந்தித்தார்.
6:21pm on Friday 1st November 2019
இந்தியாவின்  புது தில்லியில் அமைந்துள்ள நமீபியாவின் உயர் ஸ்தானிகராலயத்தில் வசிக்கும்    பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் டைட்டஸ் சைமன்,  அவர்கள் கடந்த 2019அக்டோபர் 23 ம் திகதி ரத்மலான  விமானப்படை  ஈகிள்ஸ் லேக்ஸைட் விருந்து மற்றும் மாநாட்டு மண்டபத்தில்  வைத்து  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை