இல 09 பேரிடர் உதவி மற்றும் பதிலுதவி குழுக்கள் பாடநெறி சான்றுதல் வழங்கும் வைபவம்.
இல 09 பேரிடர் உதவி மற்றும் பதிலுதவி குழுக்கள் பாடநெறி சான்றுதல் வழங்கும் வைபவம் கடந்த 2019 அக்டோபர் 25 ம் திகதி முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் இடம்பெற்றது .
07 அதிகாரிகளுட்பட 23 படைவீர்கள் இந்த பாடநெறியை பூர்திசெய்தனர் .
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு விமானப்படை பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கொடிங்கடுவ அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் அனர்த்தமுகாமைத்துவ பாடசாலை கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர் மடகப்போல அவரக்ளும் மாற்றுமதிகரிகள் படைவீரர்களும் கலந்துகொண்டனர்.