விமானப்படை இடைநிலை கைப் பந்து போட்டிகளில் கொழும்பு மற்றும் சீனவராய விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில் வெற்றி.
விமானப்படையின் 2019 ம் ஆண்டுக்கான வருடாந்த இடை நிலை கைப் பந்து போட்டிகள் கடந்த 2019 நவம்பர் 05 ம் திகதி கொழும்பு விமானப்படை தளத்தின் சுகாதார முகாமைத்துவ மையத்தில் இடம்பெற்றது இந்த போட்டிகளில் கொழும்பு மற்றும் சீனவராய விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில் முறையே வெற்றி பெற்றனர்.
மேலும் 02 ம் இடத்தை ரத்மலான மற்றும் கொழும்பு விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில் முறையே பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டிகளின் பிரதம அதிதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில வைத்தியரத்ன அவர்கள் கலந்துகொண்டார் மேலும் கைப் பந்து விளையாட்டுப்பிரிவின் தலைவர் எயார் கொமாண்டர் வரகங்கா மற்றும் அதிகாரிகள் , படைவீரர்களும் கலந்துகொண்டனர் .