கட்டுகுருந்த கட்டுகுருந்த விமானப்படை தளம் தனது 35 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது .
விமானப்படை தளத்தின் 35 வது வருட நிகழ்வுகள் கடந்த 2019 நவம்பர் 08 ம் திகதி படைத்தள கட்டளை அதிகாரி அவர்களின் வழிகாட்டலின் கீழ் படைத்தளத்தை அதிகாரிகள் மற்றும் படைவீர்ர்கள் சிவில் ஊழியர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது .
அன்றய தினம் காலை பரீட்சனை அணிவகுப்பு நிகழ்வும் அதனை தொடர்ந்து அதன் பின்பு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் பொதுநிலை பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.
ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், படைத்தளத்தினால் பல சமூக சேவை திட்டங்களில் ஈடுபட்டது.
எதன மடல முதியோர் இல்லத்தில் முழுமையான மினசார வேலைத்திட்டம் செய்துகொடுக்கப்பட்டது மற்றும் அங்கருவதோட்டா விகாரைக்கான நுழைவாயில் புதுப்பிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது .