நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு.
12:00pm on Thursday 14th November 2019
ஓய்வு பெற்ற படைவீரர்களினால்   ஏற்பாடு செய்யப்பட்ட  ''பொப்பி தினம் '' என்று அழைக்கப்படும்   உலக போர்  என்பவற்றை  நினைவுவூட்டும்  இந்த நிகழ்வு  கடந்த 2019 நவம்பர் 10 ம் திகதி   விகாரமாக தேவி பூங்காவில் அமைந்துள்ள நினைவு தூபியில்   இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  இலங்கை பாதுகாப்பு செயலாளர்  ஜெனரல் (ஒய்வு ) சாந்த கோட்டெகொட  அவர்கள் கலந்துகொண்டார் .

இந்த நிகழ்வில்   விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ்   மற்றும்  பாதுகாப்பு பிரதானி  மற்றும்  இராணுவ கடற்படை  தளபதிகள்  மற்றும் முப்படை அதிகாரிகள்   ஆகியோர் கலந்துகொண்டார்.

போர்  நினைவு தூபி  முன்னதாக  காலி முகத்திடலில்  அமையபெற்று இருந்தது  02ம் உலகப்போரின் பின்பு அது அங்கு இருந்து அகற்றப்பட்டு விகாரமாதேவி  பூங்காவில்  அமைக்கப்பட்டது.

இந்த தூபியில்  முன்னதாக முதலாம் உலகப்போரில்  இறந்தவர்களில்  பெயர்கள் பொறிக்கப்பட்டன மீண்டும் இரண்டாம் உலகப்போரின் போது  இறந்தவர்களின் பெயர்களும்  இந்த தூபியில் பொறிக்கப்பட்டுள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை